ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை: பயனர்களை பாதிக்குமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

இன்றைய காலகட்டத்தில் இணையத்தின் ஊடாகவே அதிக விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதன் காரணமாக பொருத்தமற்ற விளம்பரங்களினால் இணையத்தளத்தினை பயன்படுத்துபவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

advertisement

இதனைத் தவிர்ப்பதற்காக Ad Blocker நீட்சிகள் இணைய உலாவிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நீட்சிகள் விளம்பரங்களை காட்சிப்படுத்தாதவாறு செய்கின்றன.

ஆனால் ஆப்பிள் நிறுவனம் தனது iOS சாதனங்களில் உள்ள Safari இயங்குதளத்தில் இந்த நீட்சிகள் பயன்படுத்தப்படுவதை முற்றாக நிறுத்தவுள்ளது.

அதாவது மூன்றாம் தரப்பினர்களால் உருவாக்கப்படும் Ad Blocker நீட்சிகளையே இவ்வாறு நிறுத்தவுள்ளது.

இதனை ஆப்பிள் நிறுவனமே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments