சோனியின் புதிய Projector

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasri.com

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் சோனி நிறுவனம் விரைவில் மற்றுமொரு சாதனத்தினையும் அறிமுகம் செய்யவுள்ளது.

Sony Xperia Touch எனும் குறித்த சாதனமானது தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஒரு புரொஜெக்டராகும்.

இதன் உதவியுடன் சுவர்கள் போன்றவற்றில் பெரிய விம்பங்களை உருவாக்க முடிவதுடன் அவற்றில் தொடுகை செய்வதன் ஊடாக உள்ளீடுகளை (Input) வழங்க முடியும்.

அதாவது இந்த புரொஜக்டர் ஆனது ஊடாடு (Interactive) முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விலையானது 1,300 பவுண்ட்களில் இருந்து ஆரம்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்