மரபணுக்களை கருவிலேயே மாற்றலாம்: புதிய கண்டுபிடிப்பு

Report Print Gokulan Gokulan in ஏனைய தொழிநுட்பம்
48Shares
48Shares
lankasrimarket.com

மனிதனுக்கு பிறவியிலேயே ஏற்படும் உடல்குறைபாடுகளை தடுக்கவும், ஆராக்கியமான மரபணுக்களை கருவிலேயே மாற்றி அமைக்கும் முறையை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனைப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் ஓரிகன் சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் மனிதர்களுக்கு மரபணு காரணமாக ஏற்படும் உடல் குறைபாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, உடல் குறைபாடுகள் ஏற்பட காரணமாயிருக்கும் மரபணு கண்டுபிடிக்கப்பட்டு அதனை நீக்கப்படுவதுடன் ஆரோக்கியமான மரபணுவை உட்செலுத்தும் முறையினையும் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி மூலம் மனிதர்களுக்கு மரபணு காரணமாக ஏற்படும் குறைபாடுகள் முற்றிலும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது என அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்