மனதினால் கட்டுப்படுத்தக்கூடிய உலகின் முதலாவது Virtual Reality ஹேம் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
95Shares
95Shares
lankasrimarket.com

முப்பரிமாண காட்சிகளுக்கு அடுத்த கட்ட தொழில்நுட்பமாக Virtual Reality எனப்படும் மாயத்தோற்றம் கொண்ட காட்சி தொழில்நுட்பம் பிரபலமடைந்து வருகின்றது.

இத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட பல ஹேம்கள் உருவாக்கப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

இவ்வாறான நிலையில் மனதின் உதவியுடன் கட்டுப்படுத்தக்கூடிய உலகின் முதலாவது Virtual Reality ஹேம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை அமெரிக்காவின் பொஸ்டனை தளமாகக் கொண்டு இயங்கும் Neurable நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இங்கு மண்டையோட்டில் ஏற்படுத்தப்படும் இலத்திரனியல் சமிக்ஞைகளை உணர்வதன் ஊடாக மூளைக்கும் மென்பொருளுக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்