முதன் முறையாக அதி கூடிய கொள்ளளவுடைய ஹார்ட் டிஸ்க் அறிமுகம்

Report Print Deepthi Deepthi in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

Western Digital நிறுவனமானது ஹார்ட் டிஸ் வடிவமைப்பில் சிறந்து விளங்குகின்ற நிறுவனங்களுள் ஒன்றாகும்.

இந்நிறுவனம் HGST எனும் வியாபாரக் குறியினைக் கொண்ட ஹார்ட் டிஸ்க்குகளை விசேடமாக அறிமுகம் செய்து வருகின்றது.

advertisement

தற்போது இதே வியாபாரக் குறியில் அதி கூடிய கொள்ளவுடைய ஹார்ட் டிஸ்க்கினை வடிவமைத்துள்ளது.

இதன் கொள்ளளவானது 14TB ஆகக் காணப்படுகின்றது.

இதில் சேமிப்பு அடர்த்தியை அதிகரிக்கும் Shingled Magnetic Recording (SMR) தொழில்நுட்பத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் இக் ஹார்ட் டிஸ்க் ஆனது 3.5 அங்குல அளவுடையதாகக் காணப்படுகின்றது.

எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்