சினிமா தியேட்டர்களுக்கான ஸ்கிரீன்களை அறிமுகம் செய்யும் சாம்சுங்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

உயர் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்துவரும் சாம்சுங் நிறுவனம் மற்றுமொரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

இதன்படி சினிமா தியேட்டர்களுக்கு தேவையான திரைகளை LED தொழில்நுட்பத்தில் உருவாக்கிவருகின்றது.

இதனை முதன் முறையாக தாய்லாந்தில் அறிமுகம் செய்கின்றது.

பாங்கொங்கில் காணப்படும் Paragon Cineplex எனும் தியேட்டரில் இத் திரை பொருத்தப்படவுள்ளது.

இதன் பின்னர் தாய்லாந்தில் சுமார் 110 தியேட்டர்கள் மற்றும் 668 சினிமா திரைகள் என்பன 200 இருக்கைகளைக் கொண்டதாகவும், LED திரைகள் கொண்டதாகவும் மாற்றியமைக்கப்படவுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்