Ozo VR கமெரா வடிவமைப்பினை அதிரடியாக நிறுத்தியது நோக்கியா

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
32Shares
32Shares
lankasrimarket.com

நோக்கியா நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டின் பிற்பகுதியில் Ozo VR எனும் நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெராவினை அறிமுகம் செய்தது.

இக் கமெராவின் விலையானது 60,000 டொலர்களாகக் காணப்பட்ட நிலையில் பின்னர் 45,000 டொலர்களாகக் குறைத்திருந்தது.

எனினும் இக் கமெரா வடிவமைப்பினை தற்போது அதிரடியாக நிறுத்தியுள்ளது.

இதன் காரணமாக சுமார் 310 பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் வகை கமெராவினை வடிவமைப்பதற்கு அதிக செலவு ஏற்படுவதன் காரணமாகவே இந்த முடிவினை நோக்கியா நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்