சிலிக்கானில் உருவாகும் அதியுயர் கொள்ளளவு உடைய Solid State Drive

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
33Shares
33Shares
lankasrimarket.com

முதன் முறையாக சிலிக்கானை பயன்படுத்தி SSD (Solid State Drive) உருவாக்கப்பட்டுள்ளது.

Bolt B80 எனும் குறித்த SSD ஆனது மூன்று வகையான கொள்ளளவுகளில் கிடைக்கவுள்ளது.

இதன் உச்ச கொள்ளளவாக 480 GB காணப்படுகின்றது.

ஏனையவவை முறையே 120GB, 240GB கொள்ளளவுடையதாகும்.

மிக மெலிதான அலுமினியத்தைப் பயன்படுத்தி இதன் வெளிக்கவசம் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் USB 3.1 இணைப்பானை பயன்படுத்தி இணைக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

இதன் தரவு வாசிப்பு வேகம் 500MB/s ஆகவும், தரவு பதிவு வேகம் 450MB/s ஆகவும் அமைந்துள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்