தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சி: வாழும் பக்டீரியாவிற்குள் டேப் ரெகார்டர்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

பக்டீரியாவின் நிர்ப்பீடனத் தொகுதியினுள் உலகின் மிகவும் சிறிய டேப் ரெகார்டரினை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதுவே உலகின் மிகவும் சிறிய டேப் ரெகார்டராக காணப்படுகின்றது.

இதனை கொலம்பியா பல்கலைக்ழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே உருவாக்கியுள்ளனர்.

இதற்காக பரம்பரை அலகினை எடிட் செய்யும் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த ரெகார்டர் மூலம் பக்டீரியாக்களின் செயற்பாடுகளை கண்காணிக்க முடிவதுடன் சூழலுக்கு பக்டீரியாக்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் பகுப்பாய்வு செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்