இறுதி செய்யப்பட்ட அன்ரோயிட் பீட்டா பதிப்பினை அறிமுகம் செய்கின்றது கூகுள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

கூகுள் நிறுவனத்தின் அன்ரோயிட் இயங்குதளத்திற்கான வரவேற்பு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android 8 Oreo இனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

எனினும் சில கைப்பேசிகளில் இவ் இயங்குதளம் செயற்படுவதில் குறைபாடுகள் காணப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அனைத்து பயனர்களுக்கும் Android 8.1 Oreo பதிப்பினை தருவதற்கு கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது.

முதலில் பீட்டா பதிப்பினை எதிர்வரும் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.

பீட்டா பதிப்பு வெற்றிபெறும் பட்சத்தில் Android 8.1 Oreo முழுமைாயன பதிப்பும் வெளிவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்