உலகின் மிகப்பெரிய மின்கலம் உருவாக்கம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com

Tesla நிறுவனமானது உலகின் மிகப்பெரிய லித்தியம் அயன் மின்கலத்தினை உருவாக்கியுள்ளது.

இந்த மின்கலமானது தென் அவுஸ்திரேலியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கோடை காலம் ஆரம்பிப்பதன் காரணமாக இம் மாற்று மின்சக்தி முதல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இம் மாதம் முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ள இம் மின்கலத்தின் மூலம் வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 30,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான செலவு சுமார் 50 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்