அறிமுகமாகின்றது தானியங்கி ஹையுண்டாய் கார்கள்

Report Print Gokulan Gokulan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

சாரதி இன்றி தானாகவே இயங்கக்கூடிய கார்களை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு முன்னணி கார் வடிவமைப்பு நிறுவனங்கள் இறங்கியிருந்தமை தெரிந்ததே.

இவற்றில் சில நிறுவனங்கள் தமது திட்டத்தினை இடைநடுவில் கைவிட்டுள்ளன.

ஆனாலும் வேறு சில நிறுவனங்கள் பரீட்சார்த்த முயற்சி வரை கொண்டு சென்றுள்ளன.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 2021ம் ஆண்டில் தானியங்கி கார்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஹையுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் இதன் சாத்தியத்தன்மை தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்