வாட்ஸ் ஆப்பின் வியாபாரப் பதிப்பு அறிமுகமாகியது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

முற்றிலும் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ் ஆப் செயலியானது உலகளவில் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இதன் காரணமாக பல வியாபார நிறுவனங்கள் தமது விளம்பரங்களை இச் செயலியின் ஊடாக மேற்கொண்டு வருகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு வியாபார ரீதியான வாட்ஸ் ஆப் செயலி அறிமுகம் செய்வது தொடர்பில் கடந்த காலத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது.

இதனை iOS, Android சாதனங்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

விரைவில் ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்