சர்வதேச விண்வெளி மையத்தில் விளையாடும் வீரர்கள்: வைரலாகும் வீடியோ

Report Print Kavitha in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பேட்மிண்டன் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த போட்டியில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் கலந்து கொண்டனர்.

புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் நடப்பதே சிரமமாக இருக்கும் நிலையில் வீரர்கள் பேட்மிண்டன் விளையாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர், 'விண்வெளியில் விளையாடுவது செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொடி நாட்டுவதற்கு சமம்' என கூறினார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்