Google Duo அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியானது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட Google Duo ஆனது மொபைல் சாதனங்களில் வீடியோ சட்டிங் செய்வதற்கு பயன்டுகின்றது.

இதன் ஊடாக அதி உயர் துல்லியமான வீடியோ சட்டிங்கில் ஈடுபட முடியும்.

இப்படியான அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் புதிய வசதி ஒன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதாவது பரிமாறப்படும் வீடியோ மெசேஜ்களை 30 செக்கன்கள் வரை பதிவு செய்துகொள்ள முடியும்.

இதனால் ஒருவர் உள்வரும் அழைப்பினை தவற விடும்போது வீடியோ பதிவின் ஊடாக செய்தியினைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்