ஆண்களின் உடல் பருமன்: விந்தணுக்கள் குறையுமா?

Report Print Printha in கர்ப்பம்
58Shares
58Shares
Promotion

ஆண்களின் அதிகப்படியான உடல் எடை அவர்கள் விந்தணுக்களின் திறனை குறைக்கும் என்று ஆய்வு கூறுகிறது.

இதுகுறித்த ஆய்வில், ஆண்கள் தங்களது அதிக உடல் எடையின் காரணமாக விந்தணுக்களின் செயல் திறன் மற்றும் கருவுறும் தன்மை குறைவாகும்.

அதிக உடல் எடை கொண்ட ஆண்களின் விந்தணுக்களுக்கு பெண்ணின் கருமுட்டையை அடையும் அளவிற்கு வலிமை இருக்காது.

உடல் எடை அதிகரிப்பினால் ஆண்களுக்கு மட்டுமில்லாமல், பெண்களின் கருவுறும் திறனும் பாதிக்கப்படும்.

இந்த உடல் எடை அதிகரிப்பு விந்தணுக்களின் திறனை குறைப்பதை போல உடல் எடையை குறைக்கும் போது விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்