மனைவியை ஏமாற்றுவது இதனால் தான்.. ஆண்களின் காரணம்

Report Print Printha in உறவுமுறை
0Shares
0Shares
Cineulagam.com

இல்லற வாழ்க்கையின் உறவில், தங்களின் துணைவிக்கு துரோகம் செய்வதற்கு இதுதான் காரணம் என்பது குறித்து ஆண்களே கூறும் சில காரணங்கள் இதோ,

ஆண்கள் கூறும் காரணங்கள் என்ன?
  • தனது துணை தன்னை விட மிக அழகாகவும், கவர்ச்சியாக இருப்பதால், அவள் மீது சில சந்தேகம் ஏற்படும். இதனால் உறவில் ஏமாற்றும் உணர்வு ஏற்படுகிறது.
  • தன்னுடைய மனைவியை விட வேறு ஒரு பெண் என்னை அதிகமாக விரும்பி, என் மீது அதிக அன்பாக இருப்பது தெரியும் போது துரோகம் செய்யும் உணர்வுகள் ஏற்படுகிறது.
  • தாம்பத்திய உறவில் தனது துணைவி, அதிகமாக ஈடுபட மறுப்பு தெரிவிக்கும் போது, நான் வேறு பெண்ணை தேடி செல்லும் உணர்வுகள் ஏற்படுகிறது.
  • தனது மனைவியுடன் சேர்ந்த வாழ்க்கையில் எவ்வித சுவாரஸ்யங்களும் இல்லை. அதனால் தனது வாழ்க்கையின் மீது வெறுப்பாக உணரும் பட்சத்தில், ஏமாற்றும் உணர்வுகள் உருவாகிறது.
  • தனது மனைவி எப்போதுமே என் மீது ஆர்வம் குறைவாக உள்ளார். அதனால் ஏமாற்றும் எண்ணங்கள் ஏற்பட்டு, நான் வேறு ஒரு துணையை தேடி செல்கிறேன் என்று ஆண்கள் கூறுகின்றனர்.

ஒரு இனிமையான இல்லற வாழ்க்கையில் புரிதல், அன்பு எனும் உணர்வு மிகவும் முக்கியம். எனவே கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்தும் விதத்தில், இல்லற வாழ்க்கையை இனிமையாக்கலாம்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments