இந்த அறிகுறிகள் ஆணிடம் கண்டால்.. பெண்கள் உடனே விலகி விடுவார்களாம்!

Report Print Printha in உறவுமுறை
0Shares
0Shares
lankasrimarket.com

உறவுமுறையில் தங்கள் துணையின் ஒரு சில நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்றால், பெண்கள் அவர்களை விட்டு பிரிந்துவிடுவார்கள்.

பெண்கள், ஆண்களை விட்டு விலகிப்போவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்,

ஆண்களிடம் இருந்து பெண்கள் விலகுவது ஏன்?
  • ஆண்கள் வாழ்க்கைக்கு உதவும், எதிர்காலம் பற்றிய திட்டம் இல்லாமல் இருந்தால், அவர்களை விட்டு பெண்கள் விலகி விடுவார்கள்.
  • எதுவாக இருந்தாலும், தன்னிடம் கூறிவிட்டு தான் செய்ய வேண்டும் என்ற நினைக்கும் ஆண்களை பெண்கள் வெறுப்பார்கள்.
  • தங்களின் துணையிடம் நேரம் செலவழிக்க மறுக்கும் ஆண்களிடம் இருந்து பெண்கள் விரைவில் விலகி விடுவார்கள்.
  • ஒரு ஆணின் பாதை வெவ்வேறு தவறான திசைகளை நோக்கி பயணிக்கிறது என்பதை அறிந்த எந்த ஒரு பெண்களும் அவர்களுடன் இருக்க மாட்டார்கள்.
  • தங்களின் துணை தன்னை விட்டு நீண்ட தொலைதூரம் சென்று விட்டீர்கள் என்ற எண்ணம் அவர்களின் மனதில் ஏற்படும் போது, அந்த ஆணின் உறவை விட்டு விடுவார்கள்.
  • தனது துணையின் மீது ஆண்கள் அதிகமாக சந்தேகப்படும் உணர்வுகளை கொண்டிருந்தால், அப்போழுதே அந்த பெண் அவனை விட்டு போய்விடுவார்.
  • ஒரு ஆண் எங்கு சென்றாலும், தனது துணையிடம் மறைப்பது அல்லது வேறு பெண்களுடன் பழகுவதை அறிந்தால், அவர்களை விட்டு விலகி விடுவார்கள்.
  • காதலில் ஒருவர் மட்டுமே காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலை ஏற்படும் போதும், அந்த ஆண் மீது உள்ள நம்பிக்கை இழக்கும் போதும் பெண்கள் அவர்களை விட்டு விலகி செல்வார்கள்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments