ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமியின் 70ஆவது அவதாரத் திருநாள் விழா

Report Print Akkash in மதம்
80Shares
80Shares
lankasrimarket.com

ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமியின் 70ஆவது அவதாரத் திருநாள் விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, கொழும்பில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதில், பொது மக்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்