விரைவில் திருமண தடையை நீக்கும் சுக்கிரன்! இதை செய்தால் போதும்

Report Print Akkash in மதம்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்து மக்களிடையே வெள்ளிக்கிழமை மிகவும் முக்கிய புனித நாளாக கருதப்படுகிறது. இந்த வெள்ளிக்கிழமை சுக்கிரவாரம் என்பது மஹா லக்ஷ்மிக்கும், மஹா விஷ்ணுவிற்கும் சிறந்த நாளாக திகழ்கின்றது.

குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மஹா லக்ஷ்மியை வழிப்படுவதென்பது சிறப்பான பலனை கொடுக்கும். எல்லா செல்வங்களும் நிறைந்த நாளாக இந்த வெள்ளிக்கிழமை இந்து மக்களால் போற்றப்பட்டு, வெள்ளிக்கிழமைகளில் ஆலய வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

அதுமட்டுமல்லாது வெள்ளிக்கிழமைகளில் விரதமிருப்பதன் மூலமும், சுக்கிரனுக்கு வெண் தாமரை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலமும் திருமணமாகாதவர்கள் மற்றும் திருமண தடை உள்ளவர்கள் சிறந்த பலனை அடையலாம்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்