கறுவாக்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வேட்டைத் திருவிழா

Report Print Navoj in மதம்
43Shares
43Shares
lankasrimarket.com

வாழைச்சேனை - கறுவாக்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் பதினொராம் நாள் வேட்டைத் திருவிழா நேற்று மாலை வெகு சிறப்பாக ஆலயத்தில் இடம்பெற்றது.

வசந்த மண்டப பூசையை தொடர்ந்து சுவாமி வெளி வீதி வலம் வந்து வேட்டைத் திருவிழா இடம்பெற்றது.

இதில், பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், இங்கு நடைபெற்ற வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இங்கு இடம்பெற்ற வேட்டைத் திருவிழாவின் வேட்டையாடும் நிகழ்வை மக்கள் பெரும் ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்