உறக்கம் உன் எதிரி- பைபிள் பொன்மொழிகள்

Report Print Gokulan Gokulan in மதம்
0Shares
0Shares
Seylon Bank Promotion
  • உறக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமையடைவாய். கண் விழித்திரு. திருப்தியான அளவு உணவு பெறுவாய்.
  • உழைப்பாளி குறைவாகச் சாப்பிடுகிறானோ, மிகுதியாகச் சாப்பிடுகிறானோ அவனது உறக்கம் இனிமையானது.
  • நான் அமைதியாக கீழே படுத்து உறங்குவேன். ஏனெனில், என்னைப் பத்திரமாக வாழச்செய்பவர் கர்த்தர் தான்.
  • உன்னைக் காக்கிறவர் உறங்க மாட்டார்.
  • கர்த்தர் தனக்குப் பிரியமானவனுக்கே உறக்கத்தைத் தருகிறார்

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்