கோவிலை எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன்?

Report Print Fathima Fathima in மதம்
0Shares
0Shares
lankasrimarket.com

கோவிலில் பயபக்தியுடன் பிரதட்சணம் செய்தால் பல ஜென்மங்களின் பாவங்கள் நம்மை விட்டு விலகும்.

பிரதட்சணம் செய்யும் போது அவசர அவசரமாக நடக்காமல் நிதானமாக அடிமேல் அடிவைத்து நடக்க வேண்டும்.

எந்த கோவிலை வலம் வந்தாலும் இந்த மந்திரத்தை சொல்வது நல்லது.

யாநி காநிச பாபாநி ஜன்மாந்த்ர கிருநாநிச!
தாநி தாநி ப்ரணச்யந்தி பிரதட்சிண பதே பதே!

கோவிலை எத்தனை முறை வலம் வரலாம்?
  • மூன்று முறை- இஷ்ட சித்தி அடையலாம்.
  • ஐந்து முறை- வெற்றிகள் கிட்டும்.
  • ஏழு முறை- நல்ல குணங்கள் பெருகும்.
  • ஒன்பது முறை- நல்ல புத்திர பாக்கியம் கிட்டும்.
  • பதினோரு முறை- ஆயுள் பெருகும்.
  • பதின் மூன்று முறை- செல்வம் பெருகும்.
  • நூற்றியெட்டு முறை- அசுவமேத யாகம் செய்த பலன்

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்