சந்திர கிரகண காட்சி இதோ

Report Print Deepthi Deepthi in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

பொதுவாக நிலவின் மீது படவேண்டிய சூரியக்கதிர்களை பூமி மறைத்துக்கொள்ளும்போது சந்திர கிரகணம் உருவாகிறது.

அப்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படர்வதால் இருள் சூழ்ந்தது போன்று சந்திரன் காட்சியளிக்கும்.

சூரியன் நிலா பூமி ஆகிய மூன்று கோள்களும் ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் வரும்போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

நேற்று 2 மணி நேரம் இந்த சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது.

இந்த சந்திரகிரகணத்தை இந்தியா உட்பட அனைத்து ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தோன்றியுள்ளது.

அதன் புகைப்படங்கள் இதோ,

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்