உருகாத ஐஸ்கிரீம்: விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு

Report Print Fathima Fathima in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் உருகாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானின் கனா ஜவா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அறை வெப்பநிலைக்கு ஏற்ப மூன்று மணிநேரம் வரை உருகாத ஐஸ்கிரீமை கண்டுபிடித்துள்ளனர்.

ஹேர் டிரையர் மூலம் பரிசோதித்து பார்த்த போதுகூட ஐஸ்கிரீம் உருகவில்லை, இதற்கு காரணம் பாலிபினால் என்ற திரவமே என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

இந்த ஐஸ்கிரீம் சொக்லேட், வென்னிலா, ஸ்ட்ராபெர்ரி நறுமணங்களில் கிடைக்கிறது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்