டெக்சாஸை சூறையாடக் காத்திருக்கும் சூறாவளி: வீடியோவை வெளியிட்டது நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தினை பாரிய அளவிலான சூறாவாளி தாக்கவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கான ஆதாரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.

advertisement

இந்த தரவுகளின் அடிப்படையில் கடுமையான காற்று வீசும் எனவும் சுமார் 600 மில்லி மீற்றர் வரையான மழைவீழ்ச்சி இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மூன்றாவது வகையான சூறாவளி காற்று வீசும் எனவும் இது மணிக்கு 178 கிலோ மீற்றர்கள் வேகத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே டெக்சாஸ் மாநில மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறான கடுமையான சூறாவளி ஒன்று கடந்த 12 வருடங்களுக்கு முன்னரே ஏற்பட்டிருந்ததாகவும் இது தென் புளோரிடாவை தாக்கியிருந்தாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்