உருக்கினை விடவும் 200 மடங்கு வலிமை வாய்ந்த இறப்பர் பட்டி உருவாக்கம்!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

உலகின் மிகப்பெரிய இறப்பர் பட்டி தயாரிப்பு நிறுவனமாக Alliance Rubber Co திகழ்கின்றது. இந்நிறுவனம் சுமார் 94 வருடங்களாக ஓஹியோவை தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

பிரித்தானிய ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்த நிறுவனம் புதிய புரட்சி ஒன்றினை புரிந்துள்ளது. அதாவது உருக்கினை விடவும் 200 மடங்கு வலிமை வாய்ந்த இறப்பர் பட்டியினை உருவாக்கியுள்ளது.

advertisement

உடைக்கவும் முடியாது காணப்படும் இந்த இறப்பர் பட்டியினை ஹோட்டல்களில் உணவுகளை இயந்திரம் மூலம் பரிமாற்றம் செய்வதற்கு பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இறப்பர் பட்டிகள் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. அதன் பின்னர் வெவ்வேறு தேவைகளுக்கும் இந்த இறப்பர் பட்டிகள் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்