மனித உடலில் காணப்படும் ஒட்டுண்ணிகளால் என்ன ஆகும் என்று தெரியுமா?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
Cineulagam.com

பொதுவாக ஒட்டுண்ணிகள் தாம் தங்கி வாழும் பிராணிகளுக்கு தீமை விளைவிப்பதாகவே இருக்கும்.

அதாவது நோய்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி சில சமயங்களில் மரணத்தினை ஏற்படுத்துவதா கூட காணப்படும்.

எனினும் மனிதனில் காணப்படும் ஒட்டுண்ணிகள் வழமைக்கு மாறானவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை மனிதர்களில் ஏற்படக்கூடிய நோய்த் தாக்கங்களை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கின்றமையை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உதாரணமாக மனித உடலில் காணப்படும் பக்டீரியாக்கள் சில தீங்குகளை விளைவிக்கவல்லன.

ஆனாலும் அவை Salmonella enterica நுண்ணுயிரினால் ஏற்படக்கூடிய உணவு நஞ்சாதலில் இருந்து பாதுகாப்பினை அளிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேபோன்று பல்வேறு நோய்த் தொற்றுக்களில் இருந்தும் பாதுகாப்பு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்