முட்டையினுள் மஞ்சள், வெள்ளைக் கரு கலக்காமல் இருப்பது எப்படி?

Report Print Printha in விஞ்ஞானம்
0Shares
0Shares
Seylon Bank Promotion

கோழி முட்டையில் உள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் கரு முட்டையினுள் இருக்கும் போது ஒன்றோடொன்று கலந்து விடாமல் தனித்தனியாக இருக்கும். அதற்கான காரணம் இதோ,

முட்டையினுள் மஞ்சள், வெள்ளைக் கரு கலக்காமல் இருப்பது எப்படி?

முட்டைக்குள் இரண்டு திரவங்கள் இருந்தால் தான் ஒன்றோடு ஒன்று கலக்கும்.

ஆனால் முட்டைக்குள் இருக்கும் வெள்ளைப் பகுதி தான் திரவமாக இருக்கிறது. இதை அல்புமின் என்று கூறுவார்கள்.

மஞ்சள் கரு திடப் பொருளாக இருக்கும். அந்த மஞ்சள் கருவைச் சுற்றி பிளாஸ்மா, விட்டலின் என்ற இரண்டு சவ்வுகள் பாதுகாப்பாக மூடியிருக்கும்.

அதனால் தான் முட்டையில் உள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் கரு ஒன்றோடொன்று கலப்பதில்லை.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்