காணாமற்போன செயற்கைக் கோளை மீண்டும் கண்டுபிடித்தது நாசா

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
63Shares
63Shares
lankasrimarket.com

கடந்த 2005ம் ஆண்டு நாசா நிறுவனம் விண்வெளி நோக்கி செயற்கைக் கோள் ஒன்றினை செலுத்தியிருந்தது.

Imager for Magnetopause-to-Aurora Global Exploration (IMAGE) என அழைக்கப்பட்ட குறித்த செயற்கைக் கோள் சூரியப் புயலின் காரணமாக 2003ம் ஆண்டில் காணாமற்போயிருந்தது.

இந்நிலையில் 13 வருடங்களின் பின்னர் மீண்டும் அச் செயற்கைக் கோளினை நாசா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இச் செயற்கைக் கோளினை உருவாக்குவது முதல் அனைத்து வகையான செயற்பாடுகளுக்குமாக சுமார் 132 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையிலேயே காணாமற்போயிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்