விண்வெளி வீரர்களின் உணவாக மனிதக் கழிவுகள்: விரைவில் சாத்தியமாகின்றது

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasri.com

செவ்வாய் கிரகம் நோக்கி விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்போது வீரர்களுக்கு தேவையான உணவினை வழங்குவதற்காக மாற்று வழி ஒன்று பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மனிதக் கழிவுகள் உணவாக மாற்றி வழங்கப்படவுள்ளன.

இதற்காக நுண்ணங்கிகளைப் பயன்படுத்தி திண்ம மற்றும் திரவ கழிவுகளை உணவாக மாற்றும் முறையினை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

பென்சில்வேனிய பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த விஞ்ஞானிகளே மனிதக் கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் மேற்கண்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்