டைனோசர் காலத்தில் வாழ்ந்த வினோத மீனினத்தின் படிமம் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் இராட்சத மீன் இனத்தின் படிமத்தினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இம் மீனினம் தொடர்பான மாதிரியானது 1996ம் ஆண்டு இங்கிலாந்தின் Somerset வட பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இப்படியிருக்கையில் 22 வருடங்கள் கழித்து அதன் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்ரர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே குறித்த மீனின் படிமத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

இதன் எலும்புக்கூட்டில் வழமைக்கு மாறான பல்வேறு இயல்புகள் காணப்படுகின்றதாக ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான Lomax என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்