முதன் முறையாக பால்வீதிக்கு வெளியே கோள்கள் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
43Shares
43Shares
lankasrimarket.com

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோள்கள் யாவும் பால் வீதியின் எல்லைக்குள் காணப்பட்டுள்ளன.

ஆனால் முதன் முறையாக பால்வீதிக்கு வெளியே பல கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இக் கோள் கூட்டத்தில் சுமார் 3,500 இற்கும் அதிகமான கோள்கள் தென்பட்டுள்ளன.

கோள்களைக் கண்டறியும் கெப்லர் ஸ்பேஸ் தொலைகாட்டியின் ஊடாகவே இக் கோள் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை பூமியிலிருந்து 3.8 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றின் தூரத்தினை அளப்பதற்கு Oklahoma பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த Xinyu Dai மற்றும் Eduardo Guerras என்பவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோலென்சிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்