செய்தி
சிங்களவர்கள் கிழக்கில் இருந்த தமது காணிகளை விற்றுவிட்டு இன்று உரிமை கோருகின்றனர்! பிள்ளையான்
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 09:05.28 AM GMT ]
யுத்த காலத்தில் காணிகளை விற்ற சிங்களவர்கள் இன்று கிழக்கில் காணி உரிமை கோரி வருவதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

இங்குள்ள மக்களுக்கு பிரச்சினை உண்டு. அது சிறிய, சிறிய பிரச்சினை. இந்தச் சிறிய பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும். இந்த தேர்தலில் அரசாங்கமே வெற்றிபெறும். நிச்சயம் வெற்றிபெறும்.

இங்கு சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை உண்டு. சிங்களவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சினைகளான கல்விப் பிரச்சினை. தண்ணீர் பிரச்சினை போன்றனவற்றை நாம் தீர்த்து வைப்போம்.

ஆனால் அவர்கள் யுத்த காலத்தில் காணிகளை விற்றுப் பணம் பெற்றனர். இன்று உரிமை கோருகின்றனர். இது சட்டப் பிரச்சினை. மாவட்ட செயலாளர் அதனைத் தீர்த்து வைப்பார்.

முதலமைச்சர் என்ற வகையில் நாம் கிழக்கு மாகாணத்தில் அனைத்து மக்களையும் ஒரேவாறு கவனித்தோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் எமக்கு ஒன்றே.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 03:01.02 AM ]
கொழும்பு துறைமுகத்திலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக துறைமுக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 02:26.07 AM ]

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 02:11.40 AM ]
யாழ்ப்பாண குடாநாட்டில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட வெசாக் வலயமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
[ Friday, 24-05-2013, 01:52.57 AM ]
 நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
[ Friday, 24-05-2013, 01:48.25 AM ]
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Thursday, 23-05-2013 17:13:15 GMT ]
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 17:03:09 GMT ]
மகன்களை சினிமாவுக்கு கொண்டு வரும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கை மகள்கள் விஷயத்தில் எந்த சினிமா தந்தையும் காட்டுவதில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.