செய்தி
மோட்டார் சைக்கிள் இலக்கம் தெரியவந்தால் புலிக்கொடி ஏந்தியவர்கள் கைது செய்யப்படுவர்!- யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர்
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 09:31.37 AM GMT ]
யாழ். நெல்லியடியில் புலிக்கொடி ஏந்திய சம்பவத்துடன்  தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கு அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கங்களை தெரியப்படுத்தினால் உடனே கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தர்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நெல்லியடி பஸ் நிலையத்தில் 18ம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மோட்டர் சைக்கிளில் புலிக்கொடியுடன் சென்றவர்கள் தொடர்பாக இதுவரையும் எவரும் முறையிடவில்லை.

ஊடகங்கள் வாயிலாகவே இந்த விடயத்தை அறிந்து கொண்டேன்.

அந்தப் பகுதியில் கடமையில் ஈடுபட்ட பொலிஸாரிடம் இவ்விடயம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோட்டர் சைக்கிளில் புலிக்கொடியுடன் பறந்தவர்கள் யார் என்பது இதுவரை இனங்காணப்படவில்லை.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை தெரிநிதவர்கள் தந்து உதவினால் பொலிஸார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்யமுடியும் என்றார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 19-05-2013, 04:27.36 PM ]
தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.
[ Sunday, 19-05-2013, 04:04.33 PM ]
ஏறாவூர், மைலம்பாவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழரை மணியளவில் இவ்விபத்து நேரிட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013, 03:59.33 PM ]
கணினி உதவியுடன் போலி நாணய தாள்களை அச்சிடும் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Sunday, 19-05-2013, 03:33.55 PM ]

ரஸ்யா அரசாங்கம் இலங்கைக்கு எட்டு உலங்கு வானூர்திகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

[ Sunday, 19-05-2013, 03:31.44 PM ]

வியன்னா பிரகடனத்திற்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டுமேன நோர்வே கோரிக்கை விடுத்துள்ளது.

[ Sunday, 19-05-2013 16:12:29 GMT ]
சோவியத் ரஷ்யாவில் இணைந்துள்ள நாடுகளில் ஒன்று சைபீரியா. கிழக்கு சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் மிகப் பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது.
[ Sunday, 19-05-2013 06:22:12 GMT ]
கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
[ Sunday, 19-05-2013 14:36:11 GMT ]
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Sunday, 19-05-2013 06:44:43 GMT ]
ஒன்லைன் மின் (eBooks) புத்தகங்களின் சங்கமமாகத் திகழும் Google Play Books சேவையானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013 13:37:00 GMT ]
கொலிவுட்டில் சசிகுமார்- லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து வெளியான படம் சுந்தரபாண்டியன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.