செய்தி
கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களைப் பார்த்த நால்வர் யாழில் கைது!
[ ஞாயிற்றுக்கிழமை, 29 யூலை 2012, 03:06.11 PM GMT ]
யாழ். சுன்னாகத்தில்,  கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமைச் சோந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

குறிப்பிட்ட முகாமில் உள்ள பொது மண்டபத்தில் நேற்று மாலை வேளையில் இவர்கள் குறிப்பிட்ட ஆபாசப்படங்களைக் கையடக்கத் தொலைபேசியில் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்கள்.

ரோந்துக் கடமையில் சென்ற பொலிஸாரைக் கண்டு ஆபாசப்படம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளார்கள்.

சந்தேகம் கொண்ட பொலிஸார் பொது மண்டபத்தில் சென்று பார்த்த வேளையில் கையடக்கத் தொலைபேசி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

அதனைக் கைப்பற்றிய பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ஆபாசப்படம் கைத்தொலைபேசியில் பார்த்த சம்பவம் தெரியவந்தது.

அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 19-05-2013, 10:38.57 AM ]
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.
[ Sunday, 19-05-2013, 09:37.02 AM ]
முள்ளிவாய்க்கால் வரையான யுத்தகளத்தில் எங்கள் மக்கள் எந்த இலட்சியத்துக்காக தங்களை உயிர்களைத் தியாகம் செய்தார்களோ அந்த இலட்சியத்தை நோக்கிய பாதையில் எங்ககள் பயணம் தொடரும்.
[ Sunday, 19-05-2013, 08:59.56 AM ]
கனடா, ரொறன்ரோ – குயின்ஸ் பார்க் முன்றலில் தமிழினப் படுகொலை நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
[ Sunday, 19-05-2013, 08:13.37 AM ]

மலேசியாவில் மே 18 தமிழர் இனவழிப்பு நினைவு நாள் நினைவு கூறப்பட்டது. ஈழத் தமிழர்கள் மற்றும் வர்மா தமிழர்கள் இணைந்து, மலேசியா வாழ் ஈழத் தமிழர் ஒன்றியம் சரண் ஒருங்கிணைப்பில் மிகவும் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது.

[ Sunday, 19-05-2013, 07:53.04 AM ]

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[ Sunday, 19-05-2013 08:41:49 GMT ]
விண்வெளியில் வருகின்ற 31ம் திகதி அன்று இரவு 9.59 மணிக்கு பூமிக்கு மிக அருகில் நெருங்கும் ராட்சத கல் பூமியை தாக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 19-05-2013 06:22:12 GMT ]
கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
[ Sunday, 19-05-2013 11:17:25 GMT ]
ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நேற்று 100வது விக்கெட்டை கைப்பற்றினார்.
[ Sunday, 19-05-2013 06:10:25 GMT ]
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை.
[ Sunday, 19-05-2013 06:11:28 GMT ]
10 ஆண்டுகளை தாண்டியும் வெற்றிகரமாக பயணித்து கொண்டிருக்கிறார் த்ரிஷா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 07:33:38 ]
மூன்று தசாப்தங்களாக நீண்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து இன்றோடு நான்கு ஆண்டுகளாகி விட்டன.