செய்தி
 Video
இன அழிப்பு என்றால் என்ன? பாகம்-4 (உண்மையின் தரிசனம்)- இதயபலவீனமுள்ளவர்கள், சிறுவர்கள் இந்த வீடியோக்காட்சி பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஓகஸ்ட் 2012, 10:14.57 AM GMT ]
இனப்படுகொலை அல்லது இன அழிப்பு என்ற சொல்லாடலுக்கு அர்த்தம் கற்பித்த ஒரு வரலாற்றுச் சம்பவம் இது....

எம்மில் பலர் விவாதிக்க விரும்பாத, எம் ஊடகங்கள் பலவும் தவிர்த்துவருகின்ற ஒரு இன அழிப்பு பறறிய முக்கிய பதிவு இது....

எழுபது இலட்சம் மக்களைப் பட்டினிபோட்டுப் படுகொலை செய்த ஒரு வித்தியாசமான இன அழிப்பு பற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.

முக்கிய குறிப்பு:

இதயபலவீனமுள்ளவர்கள், சிறுவர்கள் இந்த வீடியோக்காட்சி பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.

நிராஜ் டேவிட்

nirajdavid@bluewin.ch


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 11:22.19 AM ]

இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டுக்கு சொகுசு கார்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

[ Thursday, 23-05-2013, 11:05.25 AM ]
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக அமைச்சர் வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைபற்றி முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013, 10:40.40 AM ]
அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதே எமது நிலைப்பாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பொர்னாண்டோ தெரிவித்தார்.
[ Thursday, 23-05-2013, 10:38.06 AM ]

மத்தளவில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மகா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ச பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

[ Thursday, 23-05-2013, 10:27.46 AM ]
இலங்கையர்களை சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[ Thursday, 23-05-2013 10:42:36 GMT ]
இஸ்ரேல் நாட்டில் இரண்டாவது அதிபர் இட்ஸ்ஹாக் பென்-சவி, தனது கார் டிரைவரைவிட 40 சதவீதம் குறைவாக சம்பளம் வாங்குகிறார்.
[ Thursday, 23-05-2013 01:44:57 GMT ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 06:57:07 GMT ]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயலதிகாரியான குருநாத் மெய்யப்பன் சூதாட்ட புகாரில் சிக்கியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சில போட்டிகள் மீதும் சந்தேகப் பார்வை வலுவாக படிந்துள்ளது.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 08:03:07 GMT ]
கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி சிறைக்கு சென்றுள்ள ஸ்ரீசாந்த், மலையாளப் திரைப்படம் ஒன்றில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.