செய்தி
கல்முனையில் 9 வயது சிறுமி துஸ்பிரயோகம்: 63 வயது முதியவர் கைது!
[ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 03:21.15 PM GMT ]
கல்முனை நற்பட்டிமுனை பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்கு தனியார் வகுப்புக்குச் சென்ற 9 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 63 வயது முதியவர் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 4..30 மணியளவில் நற்பட்டிமுனை 10ம் வட்டாரம் விபுலானந்த வீதியில் உள்ள ஆசிரியை ஒருவரின் வீட்டிற்கு ஆங்கிலம் கற்பதற்காக குறித்த சிறுமி சென்றுள்ளார்.

இந்நிலையில், ஆசிரியரின் கணவர் சிறுமியை துஸ்பிரயோகம் புரிந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளதையடுத்து, பெற்றோர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து, குறித்த முதியவரை கைது செய்து,இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்துடன் இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 12:33.43 AM ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.
[ Wednesday, 22-05-2013, 12:15.03 AM ]
மது போதையில் இருந்த ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸ் அதிகாரிகள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 22-05-2013, 12:07.37 AM ]
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மீது  தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 22-05-2013, 12:02.37 AM ]
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யாது வட மாகாணசபைத் தேர்தலை நடாத்த இடமளிக்கப் போவதில்லை என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
[ Tuesday, 21-05-2013, 08:00.18 PM ]
அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான அரசியல் தீர்வொன்றையே தமிழ் மக்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
[ Tuesday, 21-05-2013 18:09:36 GMT ]
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் என்னும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 12:20:54 GMT ]
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.
[ Tuesday, 21-05-2013 18:25:02 GMT ]
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
[ Tuesday, 21-05-2013 06:51:17 GMT ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.
[ Tuesday, 21-05-2013 18:36:02 GMT ]
புதுடெல்லியின் ஸ்பிரிங் டேல்ஸ் என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பினருக்கான சுற்றுச்சூழல் பாடத்திட்டத்தில், நடிகையும், பாடகியும், முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையையொத்த பாடம் இடம்பெற்றுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 17:58:55 ] []
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசம் உட்பட லண்டன், கனடா, பிரான்ஸ், யேர்மனி என பல்வேறு நாடுகளிலும் மே 18 நினைவு நாள் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.