செய்தி
திவிநெகும சட்டத்தை அவசரமாக அமுல்படுத்த வேண்டாம்: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஒக்ரோபர் 2012, 02:21.08 AM GMT ]
திவிநெகும சட்டத்தை அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சாதாரண சட்டமொன்றை நிறைவேற்றுவதனைப் போன்று இந்தச் சட்டத்தையும் நிறைவேற்றவும். அவசர சட்டமாக நிறைவேற்றப் போனால் இல்லாத பிரச்சினைகள் ஏற்படும்.

சட்டத்தை ஏன் அவசரமாக நிறைவேற்றுகின்றார்கள் என மக்கள் கேள்வி எழுப்பக் கூடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

திவிநெகும சட்டம் நிறைவேற்றுவது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட போது, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க குறித்த சட்டத்தை அவசரமாக அமுல்படுத்த வேண்டுமென கோரியிருந்தார்.

எனினும், இவ்வாறு அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-05-2013, 05:37.53 AM ]

சிங்கள பயங்கரவாத அரசால் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை புரசைவாக்கம் டானா தெருவில் நேற்று நடைபெற்றது.

[ Saturday, 18-05-2013, 05:28.11 AM ]
வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச் செய்து கொப்பேகடுவையை வெற்றிப் பெறச் செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
[ Saturday, 18-05-2013, 04:38.48 AM ]

“கனவுகளுடன் வீழ்ந்து போனவர்களின் எண்ணங்கள் விரைவில் ஈடேற வேண்டுமென்ற உறுதியுடன்” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின் ஆத்ம சாந்தி நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

[ Saturday, 18-05-2013, 04:32.58 AM ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீட்டு திட்டத்தின் கீழ் நாளை நடைபெறவிருந்த முதற்கட்ட வேலைகள் ஆரம்ப வைபங்கள் எதிர்வரும் புதன்கிழமை என பின்போடப்பட்டுள்ளது.
[ Saturday, 18-05-2013, 02:26.31 AM ]
இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.
[ Friday, 17-05-2013 19:13:43 GMT ]
பள்ளிக் கூடத்துக்கு தரவேண்டிய நிலுவையை செலுத்தாததால், தென் ஆப்ரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியின் உடமைகள் ஏலம் விடப்பட உள்ளன.
[ Saturday, 18-05-2013 04:23:41 GMT ]
வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் தர மறுத்து சென்னை பெருநகர நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்தது.
[ Saturday, 18-05-2013 05:40:11 GMT ]
சூதாட்ட பிரச்னையில் கைதான அமித் சிங் கிரிக்கெட் வீரராக இருந்து புக்கியாக மாறிய அதிர்ச்சி தகவல் தற்போது தெரிந்துள்ளது.
[ Friday, 17-05-2013 08:38:44 GMT ]
கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை.
[ Friday, 17-05-2013 11:25:34 GMT ]
நீண்ட இடைவேளைக்குப் பின்பு தெனாலிராமன் படத்தில் நடிக்கும் வடிவேலு, அப்படத்திற்கு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 17-05-2013 16:12:03 ]
எல்லோருக்கும் வணக்கம். எனது ஆய்வுத்துறை சார்ந்து பார்வையாளனாக பேசுவதற்கான எந்த முன்குறிப்புக்களும் ஆயத்தங்களும் இல்லாமல் வந்த ஒருவன் தற்போது உங்கள் முன்னால் பேசுவதற்காக நிற்கிறேன். ஆனால் பேசுவதற்கு – உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் என்னிடம் உள்ளன.