செய்தி
ஒலிவடிவம்: type = '2'; $ADVERTS[0]->file = '/adverts/news_view/media_player/audio_news01.gif'; $ADVERTS[0]->url = 'http://www.lankasri.fm'; $ADVERTS[0]->border = '0'; $ADVERTS[0]->width = '175'; $ADVERTS[0]->height = '27'; $ADVERTS[0]->static = '0'; $index = rand(0, count($ADVERTS) - 1); $advert = ''; if($ADVERTS[$index]->type == 1) { $advert = file_get_contents(substr($ADVERTS[$index]->file, 1)); } else { $href_beg = ($ADVERTS[$index]->url ? '' : ''); $href_end = ($ADVERTS[$index]->url ? '' : ''); $advert = "$href_begfile}\" width=\"{$ADVERTS[$index]->width}\" height=\"{$ADVERTS[$index]->height}\" border=\"0\" style=\"border: solid {$ADVERTS[$index]->border}px #CCCCCC;\">$href_end"; } if(trim($advert)) { echo $advert; } ?>
விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீது இலக்கு வைக்கும் சிறிலங்கா
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 01:38.34 AM GMT ]
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற முன்னாள் போராளிகளை பலரை பயங்கரவாதத்தின் பெயரால் மீண்டும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகின்றது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு பயங்கரவாத நடடிவடிக்கைகளில் முன்னாள் போராளிகள் பலர் ஈடுபட்டு வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய சமீபத்திய நாட்களில் தொடர்சியாக தெரிவித்து வந்துள்ள நிலையில இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.

இதேவேளை சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சில கட்சிகளுடன் முன்னாள் போராளிகள் பலர் தொடர்பு வைத்திருப்பதாகவும் பாதுகாப்புச் செயலர் குற்றச்சாட்டுக்களை சுமந்தியிருந்தார்.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் மீண்டும் பதற்ற நிலையை தோற்றுவிக்கும் நடவடிக்கைகளில் முன்னாள் பேராளிகள் ஈடுபட்டுவருவதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள நாளேடான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு புலிகளுடன் தொடர்புடைய புலம்பெயர் தமிழர்கள் பலர் சுற்றுலாப் பயணிகள் போல், வடக்குக்கு சென்று, முன்னாள் பேராளிகளுடன் இரகசியமான பேச்சுக்களை நடத்துவதாக தெரிவித்துள்ள திவயின, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும் நிலைப்பாட்டினைக் கொண்டு தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இந்த முன்னாள் போராளிகள் உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க முன்னாள் போராளிகளை வைத்து சிறிலங்கா அரசாங்கம் தெருக்கூத்தை நடத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதி அரியநேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பேராளிகளை அவர்களின் உறிவினர்களிடம் ஒப்படைப்பதற்கு மாறாக தனது பிரச்சாரங்களுக்கு ஏற்ற வகையில் போராளிகள் விடுவிப்பு நிகழ்வுகளை நடாத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் முன்னாள் பேராளிகளை விடுவிப்பதற்கான நிகழ்வொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையிலேயே அரியநேந்திரன் அவர்கள் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த நிகழ்வுகளை ஒவ்வொரு இடமாக நடத்தி அதனை ஒர் தெருக்கூத்துப் போல் அரசாங்கம் நடாத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள அரியநேந்திரன் விடுவித்த பின்னரும் சிறிலங்காப் படைகளினால் அவர்களுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல் நெருக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 20-05-2013, 08:22.11 AM ]
அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் நேற்று தமிழர் இனவழிப்பை நினைவுபடுத்தும் புகைப்படக் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
[ Monday, 20-05-2013, 07:14.41 AM ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

[ Monday, 20-05-2013, 06:48.07 AM ]

வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

[ Monday, 20-05-2013, 06:23.37 AM ]
மோசமாக சேதமடைந்துள்ள வீதியை திருத்தித் தரக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை, இலங்கையின் புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன வீரக்கோன் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார்.
[ Monday, 20-05-2013, 06:11.26 AM ]
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், அவர் இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Monday, 20-05-2013 05:34:22 GMT ]
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது.
[ Monday, 20-05-2013 06:51:24 GMT ]
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 பேர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
[ Monday, 20-05-2013 08:24:30 GMT ]
லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
[ Monday, 20-05-2013 06:21:01 GMT ]
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான்.
[ Monday, 20-05-2013 08:27:21 GMT ]
ஒன்பதுல குரு படத்திற்குப் பின்பு கோடம்பாக்கத்தை காலி செய்துவிட்டு பெங்களூர், மும்பை என்று இடம்பெயர்ந்து விட்டார் லட்சுமிராய்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 19-05-2013 10:38:57 ]
“இலங்கையின் நலன்களைக் காயப்படுத்தக் கூடிய எதையுமே, இந்தியா செய்யாது. அதேபோல, ஒருபோதும் இலங்கைக்கு ஆணையிடுகின்ற போக்கிலும் இந்தியா செயற்படாது. அது இந்தியாவின் அணுகுமுறையல்ல”.