வெகுசிறப்பாக இடம்பெற்ற சூரிச் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தேர்த் திருவிழா

Report Print Tamilini in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasri.com

சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தேர்த் திருவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 12ம் திகதி கொடியேற்றத்துடன் இவ் ஆலயத் திருவிழா ஆரம்பமானது.

சிவசுப்பிரமணிய சுவாமியின் தேர் வீதி உலா வரும் காட்சியைக் காண பல ஆயிரம் மக்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments