வாஸ்து குறைபாட்டை தீர்க்கும் மாவிலை

Report Print Kavitha in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasrimarket.com

சமய விழாக்களிலும் பண்டிகை நாட்கள் முதல் திருமணம் சடங்குகள் போன்ற சுப நிகழ்வுகளின் போது மாவிலை தோரணத்திற்கு முக்கிய இடம் உண்டு.

மாவிலையில் லட்சுமி தேவி வசிக்கிறாள் என்று சொல்லப்படுகின்றது, மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள்.

மாவிலை அலங்காரத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள் விரைவில் தீரும்.

  • லக்ஷ்மி கடாக்ஷம்.
  • எதிர்மறை அதிர்வுகளை நீக்கும்.
  • நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்.
  • தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்.
  • மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது.
  • பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்