சிரஞ்சீவி வரம் பெற்றவர்கள் இவர்களே

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்
98Shares
98Shares
lankasrimarket.com

ராமாயண காலத்தில், ராமரின் சிறந்த சேவகனாக இருந்து அவரது அன்பைப் பெற்றவர் அனுமன். இவர் சீதையைத் தேடி இலங்கைக்கு சென்றபோது, அங்குள்ள அசோகவனத்தில் அவரைக் கண்டார்.

அப்போது சீதையால் எப்போதும் சிரஞ்சீவியாக இருக்கும்படி அனுமன் வரம்பெற்றவர்.

இவரைப் போல் இன்னும் 6 பேர் சிரஞ்சீவி வரம் பெற்றவர்கள், இந்த ஏழு பேரும் சப்த சிரஞ்சீவிகள் என அழைக்கப்படுகின்றனர்.

அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமர் ஆகியோரே .சப்த சிரஞ்சீவிகள் என அழைக்கப்படுகின்றனர்.

இதே போல் சப்த ரிஷிகள், சப்த நதிகளும் இருக்கின்றன. அவையாவன,

கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி ஆகியன சப்த நதிகள் ஆகும்..

அதேபோல் அகத்தியர், காசியபர், அத்திரி, பரத்வாஜர், வியாசர், கவுதமர், வசிஷ்டர் ஆகியோர் சப்த ரிஷிகள் ஆவார்கள்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்