கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ் பெண்களால் பரபரப்பு

Report Print Bharathy in இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ் பெண்களால் பரபரப்பு
0Shares
0Shares
lankasrimarket.com

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்பாணத்தை சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யபட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கொண்டு வந்த பெண்களே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு பெண்களின் கைப்பைகளிலும் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த தங்கத்தின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிமானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்