விட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய வாள்வெட்டு கும்பல்! ஒருவருக்கு கத்திக் குத்து

Report Print Shankar in இலங்கை
26Shares
26Shares
lankasrimarket.com

ஒரே வீட்டின் மீது இரண்டவது முறையாக பெற்றொல் குண்டு தாக்குதல் நடத்திய வால்வெட்டு கும்பல்.மானிப்பாய், லோட்டன் வீதி இந்துக் கல்லூரிக்கு முன்பாக இன்று காலை நடந்துள்ளது.

ஏற்கனவே வால்வெட்டிக் கும்பல் இந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது இருப்பினும் இது இரண்டவது முறையாகும்.வாள்வெட்டி கும்பல் வாள்களுடன் சென்று வீட்டில் இருந்தவர்களை வாளால் வெட்டி, கதவுகளைக் கொத்தி, வீட்டு உபகணங்களையும் அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததனர். மற்றும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் பற்றி எரிந்தது.

இந்த வீட்டின் குடுமப தலைவர் மகன் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களைக் பொலிஸார்க்கு காட்டிக் கொடுத்ததால் தான் இந்த சம்பவம் நடத்து இருக்கு என கூறுகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்