2017ஆம் ஆண்டு புதுவருட பிறப்பை உலக நாடுகள் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், சுவிஸ்சர்லாந்தில் உள்ள இந்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் அதிகளவான தமிழ் மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். அந்த வகையில், சுவிஸ் சூரிச் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளின் தொகுப்பு இதோ..
இதேவேளை சுவிஸ் அடிசிவில் முருகன் ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்றன. இவ்வழிபாடுகளில் அதிகளவான மக்கள் பங்கேற்றதோடு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.