சுவிசில் கைநிறைய சம்பளத்துடன் உடனடி வேலைவாய்ப்பு

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
1228Shares
1228Shares
lankasrimarket.com

இன்றைய நவீன உலகில் எந்த தொழில் தொடங்கினாலும், தொழிலை சந்தைப்படுத்த, மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க Marketing என்பது மிக முக்கியமாகும்.

இதற்கேற்றாற் போல் Marketing துறையை தெரிவு செய்து படித்தவர்களுக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

உலகின் எந்த நாட்டுக்கு சென்றாலும் கைநிறைய சம்பளத்துடன் Marketing துறையில் பணிபுரியலாம்.

இவர்களுக்காக சுவிசில் அரிய வாய்ப்பு காத்துக் கிடக்கின்றது, ஆம் அச்சுத்துறையில் 25 ஆண்டுகளாக சாதனை படைத்துவரும் சேகர் தமிழ் பதிப்பகத்தில் Marketing Representative வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுவிசில் இரண்டு வருடம் சந்தைப்படுத்தல் வேலை செய்தவராக இருப்பின் சுயவிபரம், ஏனைய இடங்களில் வேலை செய்த அத்தாட்சி, தகமைச்சான்றிதழ், சுவிஸ் வதிவிட அனுமதிப்பத்திரம், பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றின் பிரதிகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

முழுமையான தகவல்களுக்கு

வீட்டினை அழகுப்படுத்த வேண்டுமா? உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்

நாம் வசிக்கும் வீடு அழகாக குட்டி மாளிகையாக மிளிர வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் இருக்கும் அல்லவா?

உங்களது கனவுகளை நிறைவேற்றித் தர காத்திருக்கிறார்கள் Painter Seelam.

சுவிசில் எந்த இடத்தில் வசித்தாலும் உங்களது பழைய மற்றும் புதிய வீடுகளுக்கு Malen, Abrieb, Renovieren போன்ற வேலைகள், மற்றும் Laminat பதிக்க இவர்களை தொடர்பு கொள்ளவும்.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments