சுவிஸ்லாந்து அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் தேர் திருவிழா ( 292 PHOTOS UPDATED )

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிஸ் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மஹோற்சவ திருவிழா தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த நிலையில் இன்று வெகு சிறப்பாக தேர் திருவிழா பவணி இடம் பெற்றுள்ளது.

சுவிட்சலாந்தின் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்ததுடன் ஆலய வழிபாடுகள் முதல் தேர் திருவழா வரை அனைத்தும் தாயக நினைவுகளை மீட்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

( 292 Photo ) தேர் திருவிழா படங்கள் இங்கே அழுத்தி பார்க்கவும்…

இங்கு அழுத்தி (1-9) தொடச்சியான ஆலயத் திருவிழாவின் சிறப்புக் காட்சிகளைப் பார்க்கலாம்

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments