சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக கொல்லப்படும் விலங்குகள்: பொலிஸ் தீவிர விசாரணை

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

சுவிட்சர்லாந்தின் Fribourg மாகாணத்தில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நிலையில் ஓநாய் ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Fribourg மாகாணத்தில் Jaun பகுதியிலேயே உயிரிழந்த நிலையில் பெண் ஓநாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

advertisement

குறித்த ஓநாய் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக விலங்குகள் கொல்லப்படுவதும் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னதாக அதே பகுதியில் கடந்த வாரம் மட்டும் ஆறு ஓநாய்கள், ஒரு பூனையும் கொல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணையை பொலிசார் தீவிரப்படுத்தியுள்ளனர், செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்கும் மக்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து சட்டப்படி ஓநாய்கள் பாதுகாக்கப்படும் விலங்குகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments