சுவிற்சர்லாந்தில் வியக்க வைத்த பெண்களின் செயல்

Report Print Thayalan Thayalan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

சுவிற்சர்லாந்து - பேர்ன் நகரிலுள்ள ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் திருக்கல்யாண நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த ஆலய திருவிழா கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், 26ஆம் திகதி தேர்த்திருவிழா நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சுவிற்சர்லாந்திலுள்ள பக்த அடியார்களின் பங்குபற்றுதலுடன் திருக்கல்யாண நிகழ்வு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

இதன்போது ஆலயத்திற்கு வருகை தந்திருந்த பெண்களால் அம்மன் வெளிவீதியுலா கொண்டு வரப்பட்டார். பெண்களின் இந்த செயல் அனைவருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்